Breaking

Sunday, November 08, 2020

பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாளை பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பெற்றோர்கள் கருத்துக் கேட்பு தமிழகம் முழுவதும் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
பள்ளி திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அரசு முடிவெடுக்கவுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog