Breaking

Sunday, June 28, 2026

வினாத்தாள் கசிவு: ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு!



வினாத்தாள் கசிவு: மஹாராஷ்டிராவில், இன்று நடக்க இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு Question Paper Leak: Teacher Eligibility Test Postponed!

தானே, ஜூன் 28- மஹாராஷ்டிராவில், இன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகு தித் தேர்வு, வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் காரணமாக ஒத்திவைக் கப்படுவதாக அம்மா நில தேர்வு கவுன்சில் அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல் வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், 'மஹாயுதி" கூட்டணி ஆட்சி நடக் கிறது. இங்கு, மாநிலம் முழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற இருந்தது.

இந்தத் தேர்வுக்கு, தற் காலிக ஆசிரியர்களாக பணியாற்றுவோர் உட் பட, 4.28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்ததுடன், 1,028 தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட் டிருந்தன.

இந்நிலையில் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில், நேற்று காலை தேர்வுக்கான வினாத்தாள் கசித்ததாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அப்பகுதி யில் சோதனை நடத்திய போலீசார், அசல் வினாத் தான் அடங்கிய சீலிடப் பட்ட உறை இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதைத்தொ டர்ந்து, வினாத்தாள் தயா சித்த மஹாராஷ்டிரா மாநில தேர்வு கவுன்சில் அதிகா ரிகளை போலீசார் வரவ ழைத்து உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிவண்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து, வினாத்தாள் பதுக்கி வைத்திருந்த நபர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்துஇன்று ஜூன் 28) நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக் கப்படுவதாக மஹாராஷ் டிரா மாநில தேர்வு கவுன் சில் நேற்று அறிவித்தது. விரைவில் இத்தேர் வுக்கான மாற்றுத் தேதி அறிவிக்கப்படும் எனவும், விண்ணப்பதாரர்கள், தங் களின் திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை, என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள் ளலாம்.

இதற்கு மாணவர் கன் மீண்டும் பணம் செலுத்தவோ அல்லது மறுபதிவு செய்யவோ தேவையில்லை எனவும் மாநில தேர்வு கவுன்சில் அறிவித்துள்ளது.

Exam Postponed: The Teacher Eligibility Test (TET) scheduled for today in Maharashtra has been postponed.

Leak Allegations: The postponement is due to reports of the question paper being leaked.

Police Investigation: Police in Bhiwandi, Thane district, intercepted a person carrying the question paper and are currently investigating the matter.

Candidate Instructions: Candidates do not need to pay again or re-register; updated hall tickets will be made available on the official website, with a new exam date to be announced shortly.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog