Breaking

Monday, November 30, 2020

தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா: உயர் நீதிமன்ற கிளை கேள்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு ஆசிரியர் விதிமீறி இலவச வீட்டுமனை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.50,000, ரூ. 1,00,000 ஊதியம் பெரும் அரசு ஊழியர்களே முறைகேடான வகையில் பணம் சம்பாதிக்கின்றனர் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா எனவும் கேள்வி எழுப்பினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog