நவம்பர் மாதம் 26 - ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு தோற்றுவிக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் நவம்பர் - 26 - ஆம் நாளை அரசியலமைப்பு நாளாக ( Constitution Day ) கொண்டாடப்படவுள்ளது தொடர்பாக பாண்புமிகு பாரதபிரதமர் அவர்களால் அன்று அன்று காலை 11.00 மணியளவில் அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கப்பட்டு கொண்டாடப்படவுள்ளது .
எனவே , 26.11.22020 - ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுடைய அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களுடன் அரசமைப்புச் சட்ட முகப்புரையை பாரத பிரதமருடன் இணைந்து வாசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Constitution day Pledge - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Constitution day Pledge - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.