Breaking

Wednesday, November 25, 2020

சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'குரூப் - 4' பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தள்ளி வைக்கப்பட்டு ள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' பதவிகளுக்கு, நவ., 2 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்கிறது. இந் நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, இன்றும், நாளையும் நடப்பதாக இருந்த தட்டச்சர் பதவிக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 8, 9ல் நடக்கும். இத்தகவல், விண்ணப்பதாரர்களுக்கு, 'இ- - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog