மத்திய அரசின் ஆயில் இந்தியா (Oil India Limited) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Superintending Engineer, Manager, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Officer, Physiotherapist & Confidential Secretary ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு இப்பணியிட அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Oil India பணியிடங்கள் :
ஆயில் இந்தியா நிறுவனத்தில் Superintending Engineer, Manager, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Officer, Physiotherapist & Confidential Secretary ஆகிய பணிகளுக்கு 54 காலியிடங்கள் உள்ளது.
Oil India வயது வரம்பு :
பதிவுதாரர்களுக்கு வயதானது குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Oil India கல்வித்தகுதி :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering/ MD/ MS/ Degree/ MBBS/ MBA ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கான கல்வித்தகுதிகளை அறிய அறிவிப்பினை அணுகலாம்.
Oil India ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும். Oil India தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Computer Based Test (CBT)
Group Discussion (GD)/Group Task (GT)
Personal Interview
Oil India விண்ணப்பக் கட்டணம் :
Gen/ OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ST/PwBD/EWS/Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். Official Notification PDF
Apply Online 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.