திருச்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள இரவுக் காவலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 20.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடங்கள் :
திருச்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இரவுக் காவலர் பதவிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது தளர்வுகளை பற்றி அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Merit list & Interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Download Notification 2020 Pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.