Breaking

Monday, October 19, 2020

மத்திய ஜவுளி அமைச்சக வேலைவாய்ப்பு 2020 - Download Ministry of Textiles Notification& 2020 Official Website

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் (Textiles) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அதன்படி விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம். Textiles பணியிடங்கள் :
Textiles அமைச்சகத்தில் Consultant பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Textiles வயது வரம்பு :
Textiles அமைச்சக பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Textiles கல்வித்தகுதி :
மத்திய அரசின் ஏதேனும் ஒரு பிரிவில் பிரிவு அதிகாரிகள் / கீழ் செயலாளர் நிலை பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
Textiles ஊதிய விவரம் :
MOEF அமைச்சகத்திற்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை ஊதியம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் 07.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Download Ministry of Textiles Notification 2020
Official Website
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog