மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை அமைச்சகத்தில் (MOEF) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Assistant Director, Stenographer Grade- I, Upper Division Clerk, Lower Division Clerk, Constable பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அதன்படி விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.
MOEF பணியிடங்கள் :
MOEF அமைச்சகத்தில் Assistant Director, Stenographer Grade- I, Upper Division Clerk, Lower Division Clerk, Constable பணிகளுக்கு 10 காலியிடங்கள் உள்ளன.
MOEF வயது வரம்பு :
MOEF அமைச்சக பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
MOEF கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசங்கள்/ வனவிலங்கு துறைகள்,/காவல் படைகள்/ ரயில்வே பாதுகாப்புப் படை/மத்திய புலனாய்வுப் பிரிவு/ போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் புலனாய்வு அல்லது அமலாக்க அல்லது விசாரணை அதிகாரிகளாக 3 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும். MOEF ஊதிய விவரம் :
MOEF அமைச்சகத்திற்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை ஊதியம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
வேலைவாய்ப்பு செய்திகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பில் கோரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். Download MOEF Notification 2020
Official Website 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.