Breaking

Monday, October 19, 2020

கப்பல்துறை வேலை அறிவிப்பு 2020 - NOTIFICATION DOWNLOAD& OFFICIAL SITE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Mazagon கப்பல்துறை பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அடிப்படையில் டிரைவர் பதவிக்கு. 08 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை மசகன் கப்பல்துறை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 02.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணவும். காலியிடங்கள் :
Mazagon கப்பல்துறை அதன் டிரைவர் பதவிகளுக்கான 08 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
கப்பல்துறை பணிக்கான வயது வரம்பு:
டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
கப்பல்துறை பணிக்கான கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கப்பல்துறை பணிக்கான ஊதியம்:
டிரைவர் பணிக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000/- முதல் ரூ.64,360/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
கப்பல்துறை பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:
டிரைவர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கப்பல்துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
டிரைவர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 02.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணவும். NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog