HCL வேலைவாய்ப்பு 2020 - APPLY ONLINE& OFFICIAL SITE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

HCL வேலைவாய்ப்பு 2020 - APPLY ONLINE& OFFICIAL SITE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்) என்பது இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். இதில் தொழில்நுட்ப முன்னணி, இணை, மூத்த வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, குழு மேலாளர் மற்றும் மேலாளர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு இளம் மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் :
தொழில்நுட்ப முன்னணி, இணை, மூத்த வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, குழு மேலாளர் மற்றும் மேலாளர் பதவிகளுக்கான 46 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
HCL பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிட பட வில்லை.மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும். HCL பணிக்கான கல்வித்தகுதி:

BA/ B.Com/ MBA/ B.E/ B.Tech முடித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

HCL பணிக்கான ஊதியம்:

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30, 000 /- முதல் ரூ.60, 000 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

HCL பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Aptitude Test, GD, Technical Interview, HR Interview மூலமாக தெரிந்தெடுக்கப்படுவார்கள்.

HCL பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

தொழில்நுட்ப முன்னணி, இணை, மூத்த வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, குழு மேலாளர் மற்றும் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். APPLY ONLINE
OFFICIAL SITE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews