இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 Download Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 Download Notification PDF& Apply Online

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 10+2 (B. Tech) Cadet Entry Scheme July 2020 (Permanent Commission) Jan 2021 Course இடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
காலியிடங்கள் :
34 10+2 (B. Tech) Cadet Entry Scheme July 2020 (Permanent Commission) Jan 2021 Course இடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் 02-07-2001 மற்றும் 01-01-2004 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Senior Secondary Examination (10+2 Pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
Shortlisted
SSB Interview
Medical
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 06.10.2020 முதல் 20.10.2020 அன்று வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். Download Notification
Apply Online (Link will be Activate on 06.10.2020)
Official Site
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews