Breaking

Wednesday, September 23, 2020

SSC புதிய தேர்வு அட்டவணை 2020-2021 - Download New Exam Date 2020 PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆன STAFF SELECTION COMMISSION ஆனது MTS, Sub-Inspector in Delhi Police, CGL, CHSL, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts), Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator, Constable (Executive) ஆகிய பணியிடங்களுக்கான புதிய தேர்வு அட்டவணை 2020-2021 வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது புதிய தேர்வு அட்டவணையை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SSC New Exam Date
COVID19 நோய் தொற்று காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தேர்வு நாட்காட்டி மூலம் தேர்வர்கள் தங்களது புதிய தேர்வு தேதி பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Download New Exam Date 2020 PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog