Breaking

Wednesday, September 23, 2020

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Technical Assistant காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலியிடங்கள் :
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு Technical Assistant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு Life Science Branch பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 07.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Official Notification PDF
Email – chairpersonsbs@gmail.com
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog