எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’ நாளை மறுதினம் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’ நாளை மறுதினம் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வருகிற 15-ந்தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். CLICK HERE TO READ OFFICIAL NEWS அதேபோல், கடந்த 26-3-2020 அன்று ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். CLICK HERE TO READ OFFICIAL NEWS தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews