Swachh Bharath Grameen - Rashtriya Swachhata Kendra (RSK) - பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு CEO PROCEEDINGS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 09, 2020

Comments:0

Swachh Bharath Grameen - Rashtriya Swachhata Kendra (RSK) - பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு CEO PROCEEDINGS

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டம்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கூடுதல்‌ முதன்மைக்‌ கல்வி செயல்முறைகள்‌
ந.க.எண்‌, 396/கட்டடம்‌/ஒபக/2020 நாள்‌: 07.08.2020
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருவண்ணாமலை
போட்டிகள்‌ குறித்து அறிவுரை வழங்குதல்‌ - சார்பு.
பார்வை. கல்லி, சென்னை-06 அவர்களின்‌ மாநில திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கடித ந.க.எண்‌.1701/96/0 01/55/2020. நாள்‌.05.08.2020.
பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ சுரிப்பிட்டுள்ளவாறு நீர்‌ மற்றும்‌ சுகாதாரத்‌ துறையால்‌ மனிதவள பேம்பாட்டுத்‌ துறையின்‌ வழிகாட்டுதலின்படி பள்ளிகள்‌ / கல்வி நிறுவனங்களில்‌ மேற்‌ பிரச்சார நிகழ்வில்‌ பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது இது சார்ந்த நிகழ்வுகளை https://pmindiawebcast.nic.in/ என்ற லிங்‌ மாணவர்கள்‌ பார்வையிடலாம்‌.
மாணவர்களுக்கு கட்டுரைப்‌ போட்டியும்‌ நடத்தப்பட வேண்டும்‌. தற்போது இப்போட்டியில்‌ மாணவர்கள்‌ வீட்டிலிருந்தே பங்கேற்று அதன்‌ படைப்புகளை செய்யும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, கட்டுரைப்‌ போட்டி மற்றும்‌ ஒவியப்‌ போட்டியானது குப்பை இல்லாத எனது கிராமம்‌ எனும்‌ தலைப்பில்‌ நடத்தப்பட வேண்டும்‌. இதன்‌ தொடர்ச்சியாக ஒவ்வொரு பள்ளியிலும்‌ கட்டுரை மற்றும்‌ ஒவியப்‌ போட்டியல்‌ பங்கு பெற்ற மாணவர்களின்‌
சிறந்த 3 படைப்புகள்‌,
3 புகைப்படங்கள்‌,
3 வீடியோ ஆவணங்களை
வட்டார வள மைய அலுவலகத்திற்கு அனுப்புதல்‌ வேண்டும்‌.
வட்டார அளவில்‌ பெறப்பட்டுள்ளவற்றில்‌ சிறந்த 3 படைப்புகள்‌, 3 புகைப்படங்கள்‌, 3 வீடியோ ஆவணங்களை மாவட்டத்‌ திட்ட அலுவலகத்திற்கு 19.08.2020 அன்று மாலை 5 மணிக்குள்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌. மேலும்‌ போட்டியில்‌ கலந்து கொண்ட பள்ளி மற்றும்‌ மாணவர்கள்‌ விவரங்களை கீழ்க்கண்டவாறு பூர்த்தி செய்து அனுப்புதல்‌ வேண்டும்‌.
1.ஓவியப்‌ போட்டி
2 கட்டுரைப்‌ போட்டி,
1. அனைத்து வகை பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌/
திருவண்ணாமலை மாவட்டம்‌.
2 மேற்பார்வையாளர்கள்‌ (பெ), வட்டார வளமையம்‌, திருவண்ணாமலை மாவட்டம்‌.
3. சம்மந்தப்பட்ட குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌, திருவண்ணாமலை மாவட்டம்‌.
மாநிலதிட்ட இயக்குநர்‌ அவர்களுக்கு, சென்னை-06, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews