சத்துணவு மானியத்துக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? குழப்பத்தில் தலைமையாசிரியர்கள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 24, 2020

2 Comments

சத்துணவு மானியத்துக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? குழப்பத்தில் தலைமையாசிரியர்கள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சத்துணவு பொருட்களை மாணவர்களுக்கு நேரடி யாக வழங்கும் நிலையில் , அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வங்கி கணக்கு தொடங்க கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத் துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட ஆயி ரக்கணக்கான பள்ளிக ளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் சத் துணவுதிட்ட உணவையே சாப்பிடுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. தமிழ் இலக்கியம்+தமிழ் புலவர் பயிற்சி . படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும் 👉 6379954143/ (B.litt+TPT,) பண்டிட் வழக்கு சம்பந்தமாக மாணவர்கள் ஒருங்கிணைப்பு.

    ReplyDelete
  2. தமிழ் இலக்கியம்+தமிழ் புலவர் பயிற்சி . படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும் 👉 6379954143/ (B.litt+TPT,) பண்டிட் வழக்கு சம்பந்தமாக மாணவர்கள் ஒருங்கிணைப்பு.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews