மின்னக்சல் - தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்
ந.க.எண்.0864/இ4/2020 நாள் 30/07/2020
பொருள்
பள்ளிக் கல்வி - விருதுகள் - ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019ம் ஆண்டில் கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் பணிபுரிந்தமைக்கான விருது வழங்க பரிந்துரை செய்தல் சார்பு.
பார்வை
1.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.7527/ஐ/இ1/2020, நாள் 04.02.2020.
2.இவ்வ லுவலக ந.க.எண்.0854/இ4/2019 நாள். 19.03.2020 பார்வையில் காண் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை இணைச்செயலாளர், ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அளிக்கப்படுவதற்கு ஏதுவாக ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்களை பெற்று அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் / தொடக்க நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆர்வமுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து சிறப்பாக பணியாற்றும் தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்களின் விவரத்தினை 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ள படிவங்களை முழு வடிவில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களுடன் உரிய ஆதார் இணைப்புகளுடன் 3 பிரதிகளில் கருத்துருக்களை பரிந்துரை செய்து இவ்வலுவலக இ4 பிரிவில் 31.05.2020 க்குள் ஒப்படைக்க பார்வை உற் காண் கடிதம் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை விவரங்கள் அளிக்கப்படாதது வருந்தத்தக்கது. இதனை தவிர்த்து 07.08.2020 க்குள் கருத்துருக்களை பெற்று அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் "இன்மை "அறிக்கை அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு - கடித நகல் , முதன்மைக் கல்வி அலுவலர், தருமபுரி
பெறுதல்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் தருமபுரி, அரூர், பாலக்கோடு
1.அனைத்து துாக / அரக உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உஅனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.