விலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 14, 2020

Comments:0

விலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க ஆணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF OFFICIAL
விலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் ஆணையிடப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF OFFICIAL 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews