Breaking

Saturday, July 11, 2020

மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து படிப்பதற்கு ஏற்ப புத்தகங்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் விநியோகம் செய்யும் போது 1 மணி நேரத்தில் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் தனிமை நாட்கள் முடிந்தவுடன் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog