Breaking

Saturday, July 11, 2020

இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி நடத்தப்படும் என ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புதிய உணவகத்தை திறந்து வைத்த பின் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். மேலும் 18 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சென்னையை பொறுத்தவரை அனைவரும் ஆன்லைன் கல்வி கற்க வாய்ப்பு உள்ளது என கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog