Facebook விவரங்களைத் திருடும் 25 ஆப்ஸை தடைசெய்தது Google: Uninstall செய்ய வேண்டிய ஆபத்தான 25 Apps பட்டியல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 06, 2020

Comments:0

Facebook விவரங்களைத் திருடும் 25 ஆப்ஸை தடைசெய்தது Google: Uninstall செய்ய வேண்டிய ஆபத்தான 25 Apps பட்டியல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
25 ஆப்களில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தால், அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது. பின்வரும் இந்த 25 ஆப்களில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தால், அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது.
5 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Super wallpapers flashlight.
5 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Padenatef
1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Wallpaper level
1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Contour level wallpaper Iplayer & iwallpaper 1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Video maker
1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Color Wallpapers
1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Pedometer
1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Powerful Flashlight
1 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்த Super Bright Flashlight, Super Flashlight, Solitaire game, Accurate scanning of QR code, Classic card game, Junk file cleaning, Synthetic Z, File Manager, Composite Z , Screenshot capture, Daily Horoscope Wallpapers, Wuxia Reader, Plus Weather, Anime Live Wallpaper, iHealth step counter, Com.tyapp.fiction ஆகிய வால்பேப்பர் மற்றும் நடைபயிற்சி தொடர்பான ஆப்ஸ்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews