தமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 14, 2020

Comments:0

தமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசிற்கு உட்பட்டு நாமக்கல்லில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். நிர்வாகம் : கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : தொழில்நுட்ப உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01 விண்ணப்பிக்கும் முறை :www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 01.07.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS), Veterinary College and Research Institute, Namakkal
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
(நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.)
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 01.07.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews