தேசிய உர நிறுவனத்தில் வேலை . மாச சம்பளம் ரூ.40,000 முதல் ரூ. 2,00,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 25, 2020

Comments:0

தேசிய உர நிறுவனத்தில் வேலை . மாச சம்பளம் ரூ.40,000 முதல் ரூ. 2,00,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய உர நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 52
பதவி: Experienced Professional (Manager, Engineer, Senior Chemist)
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும் இன்டர்வியூ: தகுதிப் பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
மாச சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ. 2,00,000 வரை
கடைசித் தேதி: 30/6/2020
தொலைதூர பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=article&id=344&Itemid=123 \ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews