Breaking

Saturday, May 02, 2020

வெளிமாவட்டத்திற்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிமாவட்டத்திற்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .மேலும் இ பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும்திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படிஅந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளதுஅதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog