பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை - Apply Link& PDF Notice - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 07, 2020

Comments:0

பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை - Apply Link& PDF Notice

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 பணியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு பி.இ, எம்.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஆய்வாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : பி.இ, எம்.இ
ஊதியம் : மாதம் ரூ.35,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Director, Centre for Intellectual Property Rights (CIPR), CPDE building, Anna University, Chennai 600 025
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.03.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் அல்லது இங்கே அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews