மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சிவகங்கை
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:
அலுவலக உதவியாளர் - 08
ஓட்டுநர் - 02
கல்வித் தகுதி :
8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
அலுவலக உதவியாளர் - ரூ.11,700 முதல் ரூ.50,000 வரையில்
ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://Sivaganga.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Sivaganga.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.