👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், மேற்கொண்டு சட்டத்துறையில் சேருவதற்கு இந்த பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியில் செய்ல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை ஆங்கில வழி பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகள் ஆங்கில வழியில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டங்கள்:
1. கலையியல் இளையர் மற்றும் சட்டவியல் இளையல் (மாண்பமை) B.A. LLB. (Hons.)
2. வணிகவியல் இளையர் மற்றும் சட்டவியல் இளையர் (மாண்பமை) B.Com LL.B. (Hons.)
ஒராண்டு முதுநிலைப் பட்டங்கள்:
1. சட்டவியல் நிறைஞர் (நிறுவன மற்றும் முதலீட்டு முறிகள் சட்டங்கள்)
LL. M (Corporate and Securities Laws
2. சட்டவியல் நிறைஞர் (அறிவுசார் சொத்துடைமை சட்டம்) LL.M (Intellectual Property Law
3. சட்டவியல் நிறைஞர் (இயற்கை வளங்கள் சட்டம்) LL,.M (Natural Resources Law)
மேற்கண்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பெங்களூரால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலமாக நடத்தப்படுகிறது. இதற்கு
www.consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதியாகும். இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு தமிழக தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 31 - ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.