TNFUSRC - வன சீருடைப் பணியாளர்கள் - இணையதளம் வழி விண்ணப்பித்தல் விபரம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 21, 2020

Comments:0

TNFUSRC - வன சீருடைப் பணியாளர்கள் - இணையதளம் வழி விண்ணப்பித்தல் விபரம் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம். விளம்பர எண் . 2 / 2019 , நாள் : 30 - 11 - 2019 - ன் படி வனத்துறையில் காலியாகஉள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது . மேலும் , தேர்வு நடைபெறுவது குறித்தான முக்கியமான நாட்கள் ( தோராயமானது ) பற்றிய விபரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews