EMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 12, 2019

Comments:0

EMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் வசதி : அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, State Emis Team அனுப்பப்பட்டுள்ள Report ன் அடிப்படையில், இணைப்பில் கண்டுள்ள பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண்ணினை மாணவர்களின் சுய விவரத்தில் ( Students profile ) update செய்யப்பட்டுள்ளது.இனி மாணவர்கள் விடுப்பு எடுக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.எனவே, இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் சரியான Mobile எண்ணினை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews