👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவியாளர் பணி நியமனத்துக்கு வரும் 20ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவியாளர் பணி நியமனத்துக்கு வரும் 20ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்வு மூலம் தேர்வான உதவியாளர்களை நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து,1991-ல் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக முழுநேர ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு நடவடிக்கைக்கு மட்டும் அனுமதி கோரிய எல்.ஐ.சி. நிர்வாகம், பணி நியமன உத்தரவு எதுவும் வழங்கப்படாது என உத்தரவாதம் அளித்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் ஊழியர்களின் மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.