👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலையில் இறந்து போன அரசு ஊழியரின் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் வேல்முருகன் என்பவரை லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்தனர்.
காவல் துறை அமைச்சு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரியநாயகம் என்பவர் கடந்த ஆண்டு இறந்து போனார். அவரது மனைவி ஓய்வூதியம் கோரி மனு அளித்த போது வேல்முருகன் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.