Breaking

Thursday, November 28, 2019

10,11,12 ஆம் வகுப்பு - பொது தேர்வு நேரம் நீட்டிப்புக்கு அரசாணை வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொது தேர்வு நேரம் நீட்டிப்புக்கான, அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிய பாட திட்டம் காரணமாக, பொது தேர்வு எழுதும் நேரத்தை, மூன்று மணி நேரமாக மாற்றி, அரசுதேர்வு துறை, அக்., 22ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை அங்கீகரித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog