வீர, தீர செயல் பதக்கம் பெற வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2019

Comments:0

வீர, தீர செயல் பதக்கம் பெற வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF வீர, தீர செயல்களுக்கான, 'அண்ணா பதக்கம்' பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும், குடியரசு தின விழாவில், வீர தீர செயல்களுக்கான, அண்ணா பதக்கம், முதல்வரால் வழங்கப்படும். பதக்கம் பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.தமிழகத்தை சேர்ந்தவர்களில், வீர, தீர செயல் புரிந்தவர்கள் மட்டுமே, இப்பதக்கத்தை பெற முடியும். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும், பதக்கம் வழங்கப்படும். இதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ள பதக்கம் பெற தகுதியானவர்கள், உரிய ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டர் வழியாக, டிசம்பர், 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, 'அரசு முதன்மை செயலர், பொதுத் துறை, தலைமை செயலகம், சென்னை' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.தேர்வு செய்யப்படுவோருக்கு, குடியரசு தின விழாவில் பதக்கம் வழங்கப்படும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews