👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாநில அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பிரிவில் 77 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
B.P.T Physiotherapy படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ. 36200 முதல் ரூ. 114800 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 350 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-09-2019
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில்
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய
CLICK HERE PDF NOTICE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U