👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள Young Museum Professional பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Young Museum Professional பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Museology, History of Art, Indian History, Ancient Indian History போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்
www.nationalmuseum.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Administrative Officer, National Museum, Janpath, New Delhi - 110 011
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://nationalmuseumindia.gov.in/pdfs/YMP-Scan20190809-11284230.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U