👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்க புதிய தேடுதல் குழுவை அமைக்க கோரிய வழக்கில் உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழக பதிவாளரும் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை மே மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U