👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நாமக்கல் வடக்கு,தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் 312 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 11 வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டது.
துணை ஆட்சியர் கிரந்நி குமார் பதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன் ஆகியோர் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்தனர். முதலுதவி பெட்டி, அவசர கால வழி கதவு, டயர்கள், சீட்டுகள், வாகன சான்று, காப்பீடு, வேக கட்டுப்பாட்டு கருவி பராமரிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முறையாக பராமரிக்கப்படாத 11 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவை தகுதி இழப்பு செய்யப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U