6 வது, 7 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் டேப் (tap) வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தியதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வது வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் மற்றும் சரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 6 வது, 7 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் டப் (tap) மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தியதாக கூறினார் .
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.