காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை சிற்றுண்டி Following breakfast, evening snacks are provided in schools.
சென்னை, ஜன. 10-பள்ளிகளில் வணமும் மாலை நேரத்தில் மாணவர் களுக்கு, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' எனப்படும் ஊட்டச்சத்து சிற்றுண்டி வழங்க, பொது சுகாதாரத்துறை சார்பில், சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர் களுக்கு ஊட்டச்சத்து கிடைப் பதை உறுதி செய்யும் நோக் கில், மதிய சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தின்
கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு. வெண் பொங்கல், ரவா கிச்சடி, சேமியா இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. சத்துணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்க ளுக்கு, மதியம் சாதம், சாம்பார், கீரை, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட உணவுகள் சமூக நலத்துறைக்கு பரிந்துரை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கூடுதலாக தினசரி மாலை நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு வாழைப் பழம், ஆப்பிள், சிறுதானிய வகைகள் அடங்கிய மாலை சிற்றுண்டியாக, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' வழங்க வேண் டும் என, பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில், சமூக நலத்துறைக்கு பரிந்துரை உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.