ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் On Duty-ல் துறைத்தேர்வுகள் எழுதலாமா? - TNPSC RTI பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 05, 2024

Comments:0

ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் On Duty-ல் துறைத்தேர்வுகள் எழுதலாமா? - TNPSC RTI பதில்



ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் On Duty-ல் துறைத்தேர்வுகள் எழுதலாமா? - TNPSC RTI பதில்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் , 2005 - ன் கீழ் தகவல்கள் கோரியுள்ள கடிதத்திற்கு தனியாளர் , திரு.S.யோவேல் , கரூர் மாவட்டம் அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது, அடிப்படை விதிகளில் விதி 9(6)(b)(iii) - ன் படி நகல் இணைக்கப்பட்டுள்ளது . அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம். மேலும் , அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்.

Teachers, Govt Servants Can Write Departmental Exams On Duty - TNPSC RTI Reply 👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews