துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 05, 2022

Comments:0

துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter

துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter

Department Exam Special Permission ( OD ) மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து , ' தமிழ்நாடு அடிப்படை விதிகளில் , விதி 9 ( 6 ) ( b ) ( ii ) - ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம். இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் கானலாம்.

மேலும் NTSE , NMMS போன்ற பிற அரசு தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews