IIT-ல் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 15, 2025

Comments:0

IIT-ல் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்



IIT-ல் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐ.ஐ.டி., பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் சார்பில், வேலை வாய்ப்புக்கான ஏ.ஐ., இயந்திர கற்றல் படிப்பு, எம்.எல்.ஓ.பி.எஸ்., என்ற பெயருடன் ஆன்லைன் வாயிலாக, சான்றிதழ் படிப்பாக நடத்தப்பட உள்ளது.

இதில் சேர விரும்புவோர், https://www.tcsion.com/hub/iitm-pravartak/scalable- machine-learning-models-operations-associate/ என்ற இணையதளம் வாயிலாக, ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.



B.A.B.Ed , B.SC.B.Ed பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் !

12 - ம் வகுப்பு முடித்தவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற 16 கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆண்டுகள் B.A.B.Ed , B.SC.B.Ed பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 6 ந் தேதி முதல் ஜூலை 2 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews