பிளஸ்2 மாணவர்களின் பெற்றோரே உஷார்! Parents of Plus 2 students, beware!
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக சொல்லி மாநிலம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண், ஓ.டி.பி., விபரங்களை கேட்டு பண மோசடி முயற்சி நடப்பதால் எச்சரிக்கையாக இருக்க சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.