அறிவித்து ஒரு மாதம் ஆகியும் அரசாணை வெளியாகவில்லை - வேதனையில் பகுதிநேர ஆசிரியர்கள் - A month after the announcement, the government order has not been issued - part-time teachers in distress
அறிவித்து ஒரு மாதம் ஆகியும் அரசாணை வெளியாகவில்லை
முதல்வர் அறிவித்து ஒரு மாதம் கடந்தும், அர சாணை வெளியிடப்படா ததால், பகுதிநேர ஆசிரியர் கள் கவலையில் உள்ளதாக, பகுதி நேர ஆசிரியர் சங்கங் களின் கூட்டு இயக்க ஒருங் கிணைப்பளார் முரளி தெரி வித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய் யக் கோரி, கூட்டு இயக்கம் சார்பில், கடந்த ஜன., 8ம் முதல் 24ம் தேதி வரை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து, பகுதி நேர ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் 12,500 ரூபாயை, ரூபாயாக 15,000 உயர்த்துவதாகவும், பணி இல்லாத மே மாதத்திற்கு 10,000 ரூபாய் சம்பா வழங்குவதாகவும், பள்ளிக் கல்வி துறை ளம் அறிவித்தது. பேசினார். வேதனையில் பகுதிநேர ஆசிரியர்கள்
மேலும், அரசு பள்ளி களில் காலியாக உள்ள பணியிடங்களில், பகுதி நேர ஆசிரியர்களை நிய மிக்க ஏதுவாக, ஆசிரியர் தகுதி தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் வழங்கப் படும் எனவும், சட்டசபை யில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கான அரசாணை, ஒரு வாரத்தில் வெளியா கும் என, முதல்வர் அறி வித்திருந்தார்.
ஆனால், இதுவரை அர சாணை வெளியிடப்பட வில்லை. பகுதி நேர ஆசி ரியர் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில ஒருங்கி னைப்பாளர், நேற்று முன் தினம் பள்ளி கல்வி துறை செயலர் சந்திரமோகனை சந்தித்து, இது தொடர்பாக இது குறித்து, மாநில ஒருங்கினைப்பளார் முரளி கூறியதாவது:
பகுதி நேர ஆசிரியர்க ளுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து. முதல்வர் அறிவித்து, ஒரு மாதம் முடிந்து விட்டது. இதுவரை அரசாணை வர வில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் வேத னையில் உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக் கும் முன் அரசாணை வெளி யிடப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போராட் டத்தின்போது, தற்கொலை செய்து கொண்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணன் குடும்பத் திற்கு, அரசு இதுவரை நிவார ணம் அளிக்கமால் இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.