இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை(டிச.1) ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 30, 2024

Comments:0

இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை(டிச.1) ரத்து



சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பு இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை(டிச.1) ரத்து

இன்று (நவ.30) அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு ஒத்திவைப்பு; இன்று (நவ.30) நடைபெறுவதாக இருந்த தேர்வு டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews