Breaking

Saturday, November 30, 2024

இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை(டிச.1) ரத்து



சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பு இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை(டிச.1) ரத்து

இன்று (நவ.30) அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு ஒத்திவைப்பு; இன்று (நவ.30) நடைபெறுவதாக இருந்த தேர்வு டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog