கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 29, 2023

Comments:0

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

*உளுந்தூர்பேட்டை அருகே நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் வட்டார கல்வி அதிகாரி பலி

* ஏ.குமாரமங்கலம் மாதிரி பள்ளி அருகே நிகழ்ந்த விபத்தில் வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி உயிரிழப்பு

* படுகாயமடைந்த மேலும் 3 ஆசிரியர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

* செல்லின்மேரி தியாகதுருகம் BEO என தகவல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews