Breaking

Wednesday, November 29, 2023

ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியாக புதிய கூட்டமைப்பு .. தொடங்கியவுடன் அறிவித்த போராட்டம்

ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியாக புதிய கூட்டமைப்பு .. தொடங்கியவுடன் அறிவித்த போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு போட்டியாக 12 சங்கங்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரும், 12 சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அமிர்தகுமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய கூட்டமைப்பு 9 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாவும், வரும் 21ம் தேதி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்

ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியாக புதிய கூட்டமைப்பு .. தொடங்கியவுடன் அறிவித்த போராட்டம்👇

Video News - Click here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog