பொது வினாத்தாள் முறையில் இன்று முதல் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 19, 2023

Comments:0

பொது வினாத்தாள் முறையில் இன்று முதல் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்

பொது வினாத்தாள் முறையில் இன்று முதல் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கும் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு இன்று செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேர் வுகள் வருகிற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews